தனியார் பள்ளிகளின் கொள்ளையை தடுக்க அரசு முயலுமா?
சென்னை: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விற்பனையில் அரசே நேரடியாக ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விற்பனையில் அரசே நேரடியாக ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அறிமுகம்: தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனமான எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம், சிக்ரி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
அறிமுகம்: தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனமான எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம், சிக்ரி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
சென்னை: மே 13-ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு, அடுத்த நாளே ப்ளஸ் டூ மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன.
சென்னை: இதுவரை ஒருவருட படிப்பாக இருந்த பி.எட். பட்டப்படிப்பை, இனிமேல் 4 ஆண்டுகள் கொண்ட படிப்பாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.
சென்னை: மாணவர்கள் மற்றும் பணி புரிபவர்கள் பயன்பெறும் வகையில் ஐ.இ.எல்.டி.எஸ். ஆயத்த படிப்பை பிரிட்டிஷ் கவுன்சில் தொடங்கியுள்ளது.
தேர்வு முறைகளை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் பெற்று கல்வி பயிலும் மாணவர்கள், தேர்வுகளில் “அரியர்ஸ்” இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, கரூர் வைஸ்யா வங்கி முதுநிலை மேலாளர் சுரேஷ்குமார் பேசினார்.
புதுச்சேரி:வங்கிகளில் கடன் பெற்று கல்வி பயிலும் மாணவர்கள், தேர்வுகளில் “அரியர்ஸ்’ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, கரூர் வைஸ்யா வங்கி முதுநிலை மேலாளர் சுரேஷ்குமார் பேசினார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பலரும், அடுத்து எந்த பாடப்பிரிவினை எடுப்பது, எந்த பாடப்பிரிவை எடுத்தால் நல்லது என்று தெரியாமல் குழம்பி பலரது ஆலோசனையையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.