பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் விண்ணில் பாய கவுண்ட்-டவுன் தொடங்கியது

posted in: மற்றவை | 0

சென்னை: பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் வரும் புதன்கிழமை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 54 மணி நேர கவுண்ட்-டவுன் இன்று காலை தொடங்கியது.

8 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு தொடங்கியது

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழகத்தில் 6 தொகுதிகளில் உள்ள 8 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 8 மணிக்கு மறுவாக்குப் பதிவு தொடங்கியது.

2ஜி உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து டொனேஷன் பெற்ற தமிழ் மையம்

posted in: மற்றவை | 0

டெல்லி: 2ஜி உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கனிமொழி தொடர்புடைய தமிழ் மையம் அமைப்பு பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் 77.4% வாக்குப் பதிவு: ஸ்ரீரங்கம்-80.9%, ரிஷிவந்தியம்-78%, திருவாரூர்-75%- சென்னை வெறும்

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 77.4 சதவீத வாக்குகள் நேற்றைய தேர்தலில் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு

posted in: மற்றவை | 0

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் வன்முறை காரணமாக, தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ரத்தன் டாடா பதவிக்கு வேறு ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை! – குழு அறிவிப்பு

posted in: மற்றவை | 0

மும்பை: டாடா குழுமத்தின் தலைமைப் பதவிக்கு ரத்தன் டாடாவுக்கு பதிலாக வேறொருவரைக் கண்டுபிடிக்க தங்களால் முடியவில்லை என இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிவித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லையில் 14ம் திகதி நிலநடுக்கம் ஏற்படும்: விஞ்ஞானிகள் கணிப்பு

posted in: மற்றவை | 0

இலங்கை கண்டியில் உள்ள பெரடேனியா பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானி அதுலா சேனரத்னா கூறியதாவது:

தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்

posted in: மற்றவை | 0

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் பொறுப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.

அனிமேஷன் துறையில் வேலைவாய்ப்பு அதிகம்எஸ்.ஆர்.எம்., பேராசிரியர் உன்னிகிருஷ்ணன் உறுதி

posted in: மற்றவை | 0

புதுச்சேரி:அனிமேஷன் துறையில் வேலைவாய்ப்புகளை பொறுத்த வரை நல்ல எதிர்காலம் உள்ளது என்று பேராசிரியர் உன்னிகிருஷ்ணன் பேசினார்.

சேறு வாரி இறைத்த கட்சிகளின் தீவிரபிரசாரம் முடிகிறது: தேர்தல் கமிஷன் கெடுபிடிகளில் அதிருப்தி

posted in: மற்றவை | 0

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது.