பூகம்பத்தை தாங்குமா கட்டடங்கள்? பேரிடர்ஆணையம் கவலை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட ஜப்பானிய கட்டடங்களே, சுனாமி மற்றும் பூகம்பத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் சிதைந்துவிட்டன.

டாலர் சிட்டி’ மாவட்டம் இனி யாருடைய கையில்?திருப்பூர் மாவட்டம் நிலவரம்

posted in: மற்றவை | 0

திருப்பூர் மாவட்டம் உதயமாகி இரண்டு ஆண்டு தான் ஆகிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி (தனி), பல்லடம், தாராபுரம் (தனி), காங்‌‌கேயம், மடத்துக்குளம், உடுமலை ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.

மும்பை தாக்குதல் தீவிரவாதி: கசாப்பிடம் தூக்கிலிடும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது

posted in: மற்றவை | 0

மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்பிடம் தூக்கிலிடும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

வாகனங்கள் மற்றும் உணவிற்கான கட்டணம் பட்டியல் வெளியிட்டுள்ளது தேர்தல் கமிஷன்

posted in: மற்றவை | 0

காஞ்சிபுரம் : தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும், தொண்டர்களுக்கு வழங்கப்படும் உணவிற்கும் கட்டணம் நிர்ணயித்து தேர்தல் கமிஷன் பட்டியல் வெளியிட்டுள்ளது.

பணம் கொண்டு வரப்படுகிறதா?-தேமுதிக தலைமை அலுவலகம் முன் கார்களில் திடீர் ரெய்டு

posted in: மற்றவை | 0

சென்னை: சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகம் உள்ள இடத்தில் சாலையில், தேமுதிக நிர்வாகிகளின் கார்களில் திடீரென தேர்தல் அதிகாரிகள், போலீஸார் துணையோடு ரெய்டு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரண்ட்டை காசு கொடுத்து வாங்குங்கள், திருடாதீர்கள்-கட்சிகளுக்கு மின்வாரியம் கோரிக்கை

posted in: மற்றவை | 0

சென்னை: அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளுக்காக மின்சாரத்தை திருடக் கூடாது. மாறாக முறையாக பணம் கட்டி மின்சாரத்தைப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கில் வேட்பாளர்களை நிறுத்த சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் முடிவு

posted in: மற்றவை | 0

கோவை: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 3000 வேட்பாளர்களை களம் இறக்க இரண்டு அமைப்புகள் முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம்

posted in: மற்றவை | 0

மாமல்லபுரம் : “”இந்திய அணு உலைகள் பாதுகாப்பான முறையில் வடிவமைத்து இயக்கப்படுவதால் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் பாதிப்பு ஏற்படாது,” என, இந்திய அணுமின் கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின் தெரிவித்தார்.

அதிமுகவில் சீட் இல்லை-அதிர்ச்சியில் தொழிலதிபர் மரணம்

posted in: மற்றவை | 0

ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக சார்பில் சீட் கேட்டு கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலதிபர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

எம்.பி.,க்களுக்கு லஞ்சம்: “விக்கிலீக்ஸ்’ வீசிய குண்டால் நடுங்கியது பார்லி.,

posted in: மற்றவை | 0

கடந்த ஆட்சியில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளித்த விவகாரம், மீண்டும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.