ஜப்பானை புரட்டி போட்டது; தி.மு.க.,வை கலங்கடித்தது
சென்னை : ஜப்பான் நாட்டில் நேற்று சுனாமி தாக்கிய அதே நேரத்தில், சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்துக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் புகுந்தனர்.
சென்னை : ஜப்பான் நாட்டில் நேற்று சுனாமி தாக்கிய அதே நேரத்தில், சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்துக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் புகுந்தனர்.
சென்னை: ஜப்பானில் பயங்கர சுனாமி ஏற்பட்ட நிலையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதியில் கடல் உள்வாங்கியதால் பெரும் பீதி ஏற்பட்டது.
சந்தேகத்திற்கிடமான வகையில், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல், கணக்கில் இருந்து பணம் எடுப்பவர்கள் குறித்த விவரத்தை அனைத்து வங்கிகளும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என, தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தேர்தல் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.77 கோடி மதிப்பிலான பணம், தங்க நகை, பட்டுப்புடவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து, 30 சதவீத தனியார் மருத்துவமனைகள் விலகி உள்ளன.
திட்டக்குடி : “”தமிழகத்தில் ஆசிரியர்களின் சம்பளம் குறைவு வரும் தேர்தலில் எதிரொலிக்கும்,” என அப்துல் மஜீத் கூறினார். கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடையே கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
சட்டசபை தேர்தலின் போது, பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வாடகைக்கு பயன்படுத்தும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவைகளுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் பெண்களின் சாதனையை பராட்டும் வகையிலும், தொடர்ந்து அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
நாக்பூர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் என்றால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். இதே போட்டியை நேரில் காண வாய்ப்பு கிடைக்கும்போது கூடுதல் மகிழச்சியை தரும் என்பதால் டிக்கெட் வாங்கிட விற்பனை துவக்க நாளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.