ஏமாற்றியது பிரணாப் பட்ஜெட்: விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகை அமலாவது எப்போது?
புதுடில்லி : மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெரிதாக ஒன்றும் இல்லை. பெரிய அளவில் சலுகைகளை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.