இஸ்ரோ, தேவாஸ் ஒப்பந்தம்: பிரதமர் விளக்கம் அளிக்க பாஜக வலியுறுத்தல்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் தனியார் நிறுவனமான தேவாஸ்சும் ஒப்பந்தம் செய்து கொண்ட விவரத்தை பிரதமர் விளக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் தனியார் நிறுவனமான தேவாஸ்சும் ஒப்பந்தம் செய்து கொண்ட விவரத்தை பிரதமர் விளக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
மின் பற்றாக்குறை காரணமாக விவசாயத்துக்கு வழங்கும் மின்சாரத்தின் அளவு குறைந்ததாலும், எப்போது மின்சாரம் வரும் என தெரியாததாலும், இரவில் வயல் வரப்புகளில் தூங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல்முறையாக, 150 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துட தொடங்கியது. கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார்.
மும்பை: பாகிஸ்தானி தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்புக்கு மும்பை தனி கோர்ட் வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தி பாம்பே உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் மற்றும் காரைக்காலை சேர்ந்த 106 மீனவர்கள் 18 படகுகளில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
வெயில் தாக்கம் காரணமாக, மின் உபயோகம் அதிகரித்ததால், 1,700 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மின்தடை நேரம் நேற்று, மூன்று மணி நேரமாக உயர்ந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுடில்லி: ரிலையன்ஸ் இன்போகாம் தலைவர் அனில் அம்பானியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.
சென்னை: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
புதுடில்லி: “எஸ்-பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு தொடர்பாக ஆண்ட்ரிக்ஸ் – திவாஸ் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய, உயர்மட்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.