திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட்-ஒரு நாள் வராததால் தண்டனை
திருச்சி: திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி: திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:””இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர் வைப்பு நிதி(பி.எப்.) நிறுவன அலுவலகங்களும், வரும் மார்ச் 31 க்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.
சிவகங்கை:மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.வீட்டு உபயோக மின்சாரத்திற்கு, இரு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு கிலோ ரேஷன் அரிசியை விட, ஒரு கிலோ மணல் விலை அதிகரித்துள்ளது, கான்ட்ராக்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் பால் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை : “”தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுதும் காகித உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது,” என, காகித உற்பத்தி இயந்திரத்தை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஐஏஎஸ் தம்பதியின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில், ரூ. 360 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்து வைத்திருந்தது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர்.
புதுடில்லி : அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் ரகசிய கணக்கு விவரத்தை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இன்று வெளியிடும் என தெரிகிறது.
மெல்போர்ன்: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் பயணமாக நாளை ஆஸ்திரேலியா செல்கிறார்.
வேலூர்: காவிரி ஆற்றிலிருந்து ரூ.1,295 கோடி செலவில் வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை வரும் 25ம் தேதி காட்பாடியில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.