வேலூர் மாவட்டத்துக்கு ரூ.1,295 கோடியில் காவிரி குடிநீர் திட்டம்
வேலூர்: காவிரி ஆற்றிலிருந்து ரூ.1,295 கோடி செலவில் வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை வரும் 25ம் தேதி காட்பாடியில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
வேலூர்: காவிரி ஆற்றிலிருந்து ரூ.1,295 கோடி செலவில் வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை வரும் 25ம் தேதி காட்பாடியில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மதுரை: மதுரையில் அடிக்கடி கார், ஆட்டோ டயர்கள் திருடு போகாமல் இருக்க, 200 ரூபாய் செலவில் “சேப்டி லாக்’ ஒன்றை கண்டுபிடித்துள்ளார் அப்துல்ரசாக்.
சென்னை: 5வது சென்னை சங்கமம் கலை விழா பிரமாதமான இசை நாடகத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
சென்னை : “”இந்த ஆண்டுக்குள் இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கு கண்டிப்பாக மின் இணைப்புகள் வழங்கப்படும்,” என்று, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதி அளித்தார்.
புதுடில்லி: நாட்டில் கடந்த 2 ஆண்டில் விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் பாதிப்பதுடன் மத்திய அரசை பெரும் கவலையடையச்செய்துள்ளது.
பெரிய ஐடி நிறுவனங்களுள் ஒன்றான பட்னி கம்ப்யூட்டர்ஸை ரூ 1.2 பில்லியன் டாலருக்கு ஐகேட் கார்ப்பொரேஷன் நிறுவனம் வாங்கியுள்ளது.
பெங்களூரு: ஐ.பி.எல்., தொடர் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீர்கள் இன்று பல கோடி ரூபாய்க்கு ஏலம் போயினர். இந்திய வீரர் கவுதம்காம்பீர் கோல்கட்டா ரைடர்ஸ் அணி 11. 04 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
நெல்லை: தமிழகம் முழுவதும் உள்ள சிவில் சப்ளை ரேஷன் குடோன் ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
திண்டுக்கல் : அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை, உரியவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க, “ஆம்புலன்ஸ் 110 இலவச சேவை’யை, அரசு துவக்க உள்ளது.
சென்னை : “”இந்திய வரலாற்றுப் பாடத்தில் விடுபட்டுள்ள, “பழங்கால தமிழர் நாகரிகம்’ என்ற பகுதியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.