அடுத்த சுற்று பெட்ரோல் விலையேற்றத்துக்கு ரெடியாகும் எண்ணெய் நிறுவனங்கள்!

posted in: மற்றவை | 0

டெல்லி: இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளன.

சீர்காழியிலிருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம்: ஒப்பந்தம் கையெழுத்து

posted in: மற்றவை | 0

கடலூர் : சீர்காழியில் அமைய உள்ள அனல் மின் நிலையத்திலிருந்து, கர்நாடக மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெங்களூரில் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் கையெழுத்தானது.

பறக்க’ ஆரம்பித்திருக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஓவன் விலைகள்!

posted in: மற்றவை | 0

மும்பை: வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற நுகர்வோர் பொருள்களின் விலைகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 163கோடி கூடுதல் சலுகைகள்

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழகத்தில் உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ரூ. 163 கோடி கூடுதல் சலுகைகளை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மருத்துவ நுழைவு தேர்வை எதிர்த்து வழக்கு தமிழக அரசு முடிவு

posted in: மற்றவை | 0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொழில் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆதர்ஷ் சொசைட்டி ஊழல்: ‘ஆவணங்களில் மோசடி செய்த ராணுவ அதிகாரிகள்’

posted in: மற்றவை | 0

மும்பை: ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் விவகாரத்தில் மோசடியில் சில ராணுவ அதிகாரிகள், அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஜூன் 30 முதல் 25 பைசா இருக்காது

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் 25 பைசா காலாவதியாகிறது. அதன் பிறகு 50 பைசா மட்டுமே குறைந்த பட்ச நாணயமாக புழக்கத்தில் இருக்கும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வீடு தேடிவரும் தமிழக அரசின் உதவித் தொகை

posted in: மற்றவை | 0

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து, வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு வேலைக்காக 62 லட்சம் பேர் காத்திருப்பு: அரசு புள்ளி விவரத்தில் தகவல்

posted in: மற்றவை | 0

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

கோவையில் தேஜாஸ் இலகு ரக போர் விமானப் பிரிவை உருவாக்குகிறது விமானப்படை

posted in: மற்றவை | 0

டெல்லி: இந்தியாவின் கடல் எல்லையைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் வசதியாக தென்னிந்தியாவில் போர் விமானங்களை நிறுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.