என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

posted in: மற்றவை | 0

சென்னை : என்.எல்.சி., தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, நேற்று நள்ளிரவே தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி

posted in: மற்றவை | 0

வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை உணவுத் தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரசு பஸ்களில் கட்டணம் பலவிதம் :வண்ணங்களில் மாற்றம்:பயணிகள்வாட்டம்

posted in: மற்றவை | 0

ஒரே தூரத்திற்கு செல்ல தமிழகத்தில் சாதாரண கட்டண பஸ்கள், எல்.எஸ்.எஸ்., பஸ்கள், டீலக்ஸ் பஸ்கள், பாயின்ட் டூ பாயின்ட், எக்ஸ்பிரஸ் மற்றும் தாழ்தள சொகுசு பஸ்கள் என பலவிதமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

செம்மொழி மாநாடு நாளை நிறைவு பெற்றாலும் அரங்குகளை காண ஜூலை 4 வரை அனுமதி

posted in: மற்றவை | 0

கோவை : செம்மொழி மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஜூலை 4 வரை காண வசதி செய்யப்பட்டுள்ளது.

யோகாசனத்துக்கு காப்புரிமை: மத்திய அரசு நடவடிக்கை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : யோகாசனத்துக்கு காப்புரிமை பெற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. காப்புரிமை பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மைய(சி.எஸ்.ஐ.ஆர்.,) நிபுணர்கள் வகுத்து வருகின்றனர்.

ஏர்லைன்ஸ் விமானத்தில் டயர் வெடித்ததா ? : டில்லி வந்த 102 பயணிகள் உயிர் பிழைத்தனர்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: டில்லி வந்த ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது.

ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வுபுதுச்சேரியில் தெய்வானைசுந்தரம் முதலிடம்

posted in: மற்றவை | 0

புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வில், புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் மாணவர் தெய்வானைசுந்தரம் முதலிடத்தை பிடித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் பேரம் நடத்திய ஆர்.ஐ., தப்பியோட்டம்

posted in: மற்றவை | 0

சிவகாசி : சிவகாசி வருவாய் ஆய்வாளர்(ஆர்.ஐ.,) பாலசுப்பிரமணியம். இவர், பிடிபடும் திருட்டு மணல் லாரிகளை விடுவிப்பதற்காகவும் மற்றும் வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களில் கையெழுத்து போட பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.