தமிழகத்துக்கான எரிவாயு திட்டத்தில் சிறு நம்பிக்கை

posted in: மற்றவை | 0

தமிழக நகரங்களுக்கு எரிவாயு அளிக்கும் திட்டத்திற்கு பெட்ரோலிய அமைச்சகத்திடமிருந்து ஒப்புதலை பெற்றவுடன், காக்கிநாடாவிலிருந்து சென்னைக்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் ஆரம்பமாகும் என்று, ரிலையன்ஸ் தெரிவித் துள்ளது.

600 பேருக்கு ஆயுள் பெற்றுத் தந்த உஜ்வால் நிகாம் : இவர், இப்படி.

posted in: மற்றவை | 0

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஆஜராகி, அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததன் மூலம், நாட்டு மக்களிடையே பிரபலமானவர் தான், உஜ்வால் நிகாம்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை: 16 வயது பள்ளி மாணவன்

posted in: மற்றவை | 0

உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை படைத்துள்ளான். சாதனைபடைத்த அந்த சிறுவனின் பெயர் அர்ஜூன் வாஜ்பாய்.

பெட்ரோல் விலை உயர்வு: சென்னையில் எம்பி்க்கள்-அதிகாரிகள் இன்று ஆலோசனை

posted in: மற்றவை | 0

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் எம்பிக்கள் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

ஏர் இந்தியா விமானம் தீ பிடித்து எரிந்தது; 160 பேர் பலி; துபாயில் இருந்து வந்தபோது பயங்கர

posted in: மற்றவை | 0

மங்களூரூ: துபாயிலிருந்து மங்களூரூ வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கு‌ம்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது.

கருங்கூந்தல் அழகி “லைலா’ புயலுக்கு பெயர் வைப்பது யார்?

posted in: மற்றவை | 0

புதுடில்லி : தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு, “லைலா’ என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் மாற்றப்படும் : புதிய துணைவேந்தர்

posted in: மற்றவை | 0

கோவை : “”அரசு வழிகாட்டுதல்படி அண்ணா பல்கலைக்கழகம், கோவை தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு விரைவில் மாற்றப்படும்.

நண்பனை காப்பாற்றிய சச்சின் : ‘ஆபரேஷன்’ செலவை ஏற்றார்

posted in: மற்றவை | 0

ஆமதாபாத் : கிரிக்கெட் அரங்கில் சாதனை நாயகனான சச்சின், சேவைப் பணிகளிலும் அசத்துகிறார். விபத்தில் படுகாயமடைந்த தனது நண்பனின் ‘ஆபரேஷன்’ செலவை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

சிறை கைதிகளுக்கு கால்சென்டர் வேலை

posted in: மற்றவை | 0

ஐதராபாத்: ஆந்திர சிறை கைதிகளுக்கு வங்கி தொடர்பான கால்சென்டர் வேலை கொடுக்கப்பட உள்ளது. ஐதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.

அரசுவேலை பெற்றோர் பதிவு தொடர்வதால் குழப்பம் மற்றவர் வாய்ப்பு பறிபோகிறது

posted in: மற்றவை | 0

மதுரை:அரசு பணி கிடைத்த பின்பும், வேலை வாய்ப்பு பதிவை ரத்து செய்யாததால், காத்திருப்போர் பலருடைய வாய்ப்பு பறிபோகிறது.