நெட்வொர்க் மூலமாக வரும் அபாயங்கள்: எதிர்த்து பணியாற்ற அழைப்பு
புதுடில்லி : ”கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலமாக, ராணுவ ரகசியங்கள் திருடப்படுவதை தடுக்க முப்படையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்,” என ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுடில்லி : ”கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலமாக, ராணுவ ரகசியங்கள் திருடப்படுவதை தடுக்க முப்படையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்,” என ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை:அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் வருகை பதிவை கண்காணிக்க, விரல் ரேகை பதிவு கருவி அமைப்பதற்கு, டாக்டர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடில்லி : தற்போது அமெரிக்க விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும், முழுஉடல் பரிசோதனைக் கருவிகள் (ஸ்கேனர்), விரைவில் இந்திய விமான நிலையங்களிலும் வர உள்ளது.
மும்பை : விவாகரத்து கோரிய தம்பதிக்கு அதை வழங்கிய கோர்ட், மனைவியின் பெயரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவர் தொடர்ந்து வசிக்கலாம் என, உத்தரவிட்டது.
புதுதில்லி, ஏப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசின் நிதி மசோதா மீது வெட்டுத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
கிருஷ்ணகிரி, ஏப்.8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குருப்-2 எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து அனுமதிச் சீட்டு பெற்று தேர்வெழுதலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் பி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
பல்லாவரம் : அரைகுறையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ள பல்லாவரம் ரயில்வே மேம்பாலத்தின் மீது வேகமாக சென்ற ஒரு கார், ரயில்வே தண்டவாளத்தின் மீது தலைகுப்புற விழுந்தது.
சென்னை : நடப்பு நிதியாண்டிற்காக, மின்வாரியத்திற்கு 1,652 கோடியே 43 லட்ச ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டும் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் முறைப்படி தன்னை விவாகரத்து செய்யும் வர அவரை விட மாட்டேன் என்று ஆயிஷா கூறியுள்ளார். அவர் கொடுத்த புகார் காரணமாக சோயிப் மாலிக்கிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள்.