சேது சமுத்திர திட்டம்; ஏப்ரல் 5-ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் முடிவு
சேதுசமுத்திரத் திட்ட வழக்கில், மாற்றுப் பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
சேதுசமுத்திரத் திட்ட வழக்கில், மாற்றுப் பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
மதுரை : “நியூட்ரினோ ஆய்வு வலுப்பெறும்போது, பூமியின் அகநிகழ்வுகளை படம் பிடித்து காட்ட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை முன்னதாக அறிய முடியும்,’ என்று மதுரையில் நடந்த கலந்துரையாடலில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தலாம் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.
நியூயார்க்: உலக கோடீஸ்வரர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி, இரும்பு உலகின் ராஜா என வர்ணிக்கப்படும் லட்சுமி மிட்டல் டாப் -10 பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வால்பாறை: வாயை மூடி திறப்பது போல், தன் காதுகளை காதால் மூடித்திறக்கும் சிறுவனின் செயலை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கின்றனர்.
புதுடில்லி : போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நேரத்தில் விமான நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அதிகப்படியான சேதத்தை விளைக்கத் திட்டமிட்டிருப்பதாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,) எச்சரிக்கை விடுத்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் : ஈராக் போர் தொடர்பான திரைக்கதையை அடிப்படையாக கொண்ட “தி ஹர்ட் லாக்கர்’ என்ற படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. “அவதார்’ படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.
மோகா: (பஞ்சாப்) ; பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த ராணுவ வீரருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பஞ்சாப் பாம்பியாபாய் கிராமத்தில் வசிக்கும் புக்கர்சிங் மகள் வாசுகி ( பெயற் மாற்றப்பட்டுள்ளது) .
சென்னை : “”தங்கள் தனித்திறனை வளர்த்து கொள்வதன் மூலம், இளைஞர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
சென்னை : மத்திய பொதுப் பணியாளர் தேர் வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வுகளில், நாடு முழுவதும் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.