ஒரு வருடத்தில் அக்னி 5 ஏவுகணை சோதனை: அப்துல் கலாம் பேச்சு

posted in: மற்றவை | 0

சென்னை:””ஐந்தாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கக்கூடிய அக்னி 5 ஏவுகணை ஒரு வருட காலத்தில் சோதனை செய்யப்படும்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

ராமர், சீதை சிலைகளை கட்டிப் பிடித்தபடி இறந்த குரங்கு

posted in: மற்றவை | 0

மொய்ராபரா(மே.வங்கம்) : பழங்குடியினரால் தாக்கப்பட்ட குரங்கு ஒன்று, கோவில் கருவறையிலிருந்த ராமர்,சீதை சிலைகளைக் கட்டிப் பிடித்தபடியே இறந்தது.மேற்குவங்க மாநிலத் தலைநகர் கோல்கட்டாவிலிருந்து, 30 கி.மீ., தொலைவிலுள்ள பஸ்குர் மொய்ராபரா என்ற கிராமத்தில், நாகதேவதையான மானசா தேவிக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் கருவறையில் மானசாதேவி அருகில் ராமர், சீதை விக்ரகங்களும் இருக்கின்றன.

மரங்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ்: டில்லி மாநகராட்சி கலக்கல் திட்டம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : தலைநகர் டில்லியை பசுமை மயமாக்கும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. நகரில் உள்ள மரங்களை பேணி பாதுகாப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம்: இந்தியா -​ பிரிட்டன் கையெழுத்து

posted in: மற்றவை | 0

புது தில்லி,​​ பிப்.​ 11:​ அணுசக்தி ஒத்துழைப்பு கூட்டு பிரகடனத்தில் இந்தியாவும் பிரிட்டனும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.

கொசுக்களை விரட்டும் மொபைல்போன் ரிங்டோன்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:ரத்தம் உறிஞ்சும் கொ சுக்களை விரட்ட, கொசுவர்த்திச் சுருள், ஸ்பிரே, க்ரீம் போன்றவை இனித் தேவையில்லை. அதற்குப் பதிலாக சில மொபைல் போன்களிலிருந்து வரும் ஒலியே, கொசுக்களை விரட்டி விடுகிறது.

கின்னஸ் சாதனைக்காக விளையாட்டு சாப்ட்வேர்: 12 வயது சிறுவன் சாதனை

posted in: மற்றவை | 0

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் டெனித் ஆதித்யா, கின்னஸ் சாதனைக்காக ஐந்து வகை கம்ப்யூட்டர் சாப்ட்வேர், 8 வகையான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளார்.

காட்பாடியில் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து

posted in: மற்றவை | 0

காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் (டெல்) இன்று காலை திடீரென டேங்க் வெடித்து சிதறியதில் அதிகாரிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

மறந்தது ஆங்கிலம் : மகிழ்ந்தது தமிழ்

posted in: மற்றவை | 0

அழகு தமிழ்… காதில் தேனாய் பாயும் “அம்மா’ என்ற வார்த்தை. “வணக்கம்’ என்று சொல்லத் தெரிந்திருந்தாலும், சரளமாக ஆங்கிலம் பேசும் பலர் “வண்க்கம்’ என்றே சொல்கின்றனர்.