ஒருமுறை கோடிகளை கொட்டினால், தினமும் லட்சங்களை அள்ளித்தரும் ‘சோலார் பிளான்ட்’கள்
மதுரை : “”மின்சாரம் தயாரிப்பதற்கான “சோலார் பிளான்ட்’களை, ஒரே ஒருமுறை மட்டும் அமைத்தால், தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு, தினமும் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளித்தரும்,” என தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மதுரை மண்டல துணைப்பொது மேலாளர் சையது அகமது தெரிவித்தார்.