டாடா டெலிகாமுக்கு முறைகேடாக ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கப்படவில்லை-சிபிஐ
டெல்லி: டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு முறைகேடான வகையில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
டெல்லி: டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு முறைகேடான வகையில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
சென்னை: வரும் ஜூன் 2ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும், ஒன்று சந்திர கிரகணமாகும்.
பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.
டெல்லி: டெல்லி அருகே பரீதாபாத் என்ற இடத்தில் குடியிருப்புப் பகுதியில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள்.
சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்தவரின் அலுவலக தொலைபேசிக்கு ஒரு மாதத்தில் 41 லட்சம் ரூபாய் போன் பேசியதாக தனியார் தொலைபேசி நிறுவனம் பில் அனுப்பியதால், அதிர்ச்சியில் உச்சகட்டத்திற்கே சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
புதுடில்லி : ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது.
தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கட் வீரர் சச்சின், மென்பந்தாட்ட வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை: அரசுப் பேருந்துகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள கடற்படை தளத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்கினார்கள்.
புதுடில்லி : அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு அதிகரித்துள்ளதால், இவற்றை ஏற்றுமதி செய்ய அரசு ஆலோசித்து வருகிறது.கடந்தாண்டு, கோதுமை உற்பத்தி, எட்டு கோடியே, 7 லட்சம் டன்னாக இருந்தது.