நட்சத்திர ஓட்டல்களில் நீச்சல் குளம் அருகே புத்தாண்டு கொண்டாட தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.