விமானத்தில் புகுந்த ‘பயங்கரவாதிகள்’ : ஒத்திகையால் கோவையில் பரபரப்பு
கோவை விமான கடத்தல் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நேற்று தத்ரூபமாக நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்துக்குள் சென்றதால் பயணிகள் பரபரப்படைந்தனர்.