திருச்சி இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை ஆஜராகவும் உத்தரவு
மதுரை : திருச்சியில் பெண் தற்கொலை செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி கணவர் உட்பட மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, வழக்கு ஆவணங்களுடன் மே 25ல் நேரில் ஆஜராகும்படி கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டது.