கிழக்கு மாகாண தளபதிகள் மலேசியாவுக்கு தப்பினர்-கருணா
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியான ராம் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளரான தயா மோகன் ஆகியோர் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாக ‘காட்டிக் கொடுக்கும்’ கருணா தெரிவித்துள்ளார்.