பிரபாகரன் மரணம்: புலிகளின் புலனாய்வுத் துறை உறுதி

posted in: மற்றவை | 0

எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம ராணுவத் தளபதியுமான தமிழ் ஈழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார் என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.

ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு 3 தமிழர்கள் கைது.

posted in: மற்றவை | 0

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கொலை திட்டமிட்டதாக கூறப்பட்டு 3 தமிழர்கள் இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் முதலாவது ‘திருக்குறள் நுண் ஒலி பேழை’ சென்னையில் வெளியீடு

posted in: மற்றவை | 0

திருக்குறள் நுண் ஒலி பேழை ஒன்று சென்னையில் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. “தமிழனுக்கு – தமிழனால் – தமிழருக்காக திருக்குறள் கலைஞர் உரை” என்ற மகுடத்தில் அழகான முகப்பில் இந்த நுண்ஒலிப் பேழை வெளிவந்திருக்கின்றது.

புலிகளைத் தோற்கடித்ததற்காக பாகிஸ்தான் இராணுவத் தளபதி வழங்கிய விருந்துபசாரம்

posted in: மற்றவை | 0

இலங்கையில் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டமைக்காக பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஷ் கயானி இராப்போசன விருந்தொன்றை வழங்கியுள்ளார்.

ரயில்வே அதிகாரிகளாக போலி பணி நியமன உத்தரவு: ஹோமியோபதி டாக்டர், பெண் சிறையில் அடைப்பு

posted in: மற்றவை | 0

மதுரை: ரயில்வே பாதுகாப்புப்படையில், அதிகாரிகளாக வேலை வாங்கி கொடுப்பதாகக்கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த ஹோமியோபதி டாக்டர், பெண் ஆகியோர் மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழீழத்தை நோக்கிய பயணத்திற்கு மலேசிய தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள்: பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி

posted in: மற்றவை | 0

தமிழீழத்தை நோக்கிய தூரநோக்குப் பயணத்திற்கு மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் இராமசாமி கூறியுள்ளார்

தலைவருக்கு வீரவணக்கம்: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை

posted in: மற்றவை | 0

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை உறுதிப்படுத்தி விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பலகோடி ஆசை காட்டும் எஸ்.எம்.எஸ்.,கள்: உஷார்

posted in: மற்றவை | 0

மதுரை: “”பல கோடி ரூபாய் பரிசுக்கு உங்கள் மொபைல் எண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,” எனக் கூறி பரவும் எஸ்.எம்.எஸ்.,களை நம்பி ஏமாறாமல், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்டர்நெட்டில் இ-மெயில் அறிமுகமான காலத்திலேயே மோசடித்தனமும் அறிமுகமானது.

மேற்கு வங்கம் : மாவோயிஸ்டுகள் கோட்டைக்குள் நுழைந்தது ராணுவம்

posted in: மற்றவை | 0

மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடியினர் பிடியில் உள்ள கிராமங்களை மீட்க அப்பகுதிகளுக்குள் போலீஸ் படையும் ராணுவமும் நுழைந்துள்ளது.