ஸ்வைன் ப்ளூ: வெளிநாட்டு பயணம் தவிருங்கள் – ஆசாத்
டெல்லி: அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் ஸ்வைன் ப்ளூ வேகமாக பரவி வருவதால் அந்த நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லி: அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் ஸ்வைன் ப்ளூ வேகமாக பரவி வருவதால் அந்த நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரை ரிங் ரோடு அருகே உள்ள கானாத்தான் பாலத்துக்குக் கீழே மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர். தீவிரவாத செயலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளது.
வன்னியில் கொட்டும் குண்டு மழையில் இருந்து விட்டு வவுனியா செட்டிக்குளம் அகதிகள் முகாமில் இருப்பதுதான் கடினமாக உள்ளதாக தமது வேதனைகள் நிறைந்த இன்றைய அகதிமுகாம் வாழ்க்கையை பற்றி கண்ணீரும் இரத்தமும் சிந்திய வரிகளாக்கி தமிழகத்தில் இருக்கும் உறவுக்கு எழுதிய கண்ணீர்மடல்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து சித்ரவதை செய்ததாகவும், அதற்கு பின்னரே அவர் கொல்லப்பட்டதாகவும் வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
முட்டிக் கொள்பவர்களில் முன்னவள் பெயர் பெர்கனே, பின்னவள் பெயர் பெர்கமோட். மாமியார் – மருமகள் சண்டையா என்ன? அதைவிட பெரிய லட்சியம்ங்க. சுவிட்சர்லாந்து நாட்டின் பசுக்களில் யார் இந்த வருட இளவரசி என்கிற பட்டத்திற்காகத்தான் இதுகள் இரண்டும் முட்டி மோதிக்கொள்கின்றன.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் காதலித்ததால் ஆத்திரமடைந்த தந்தை அவளைக் குத்திக் கொன்றார். சென்னையில் நடந்த இந்த துயரச் சம்பவத்தில் காவல்துறையிடம் சரண்டர் ஆனார் தந்தை. புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சலீம்ஷேக்.
இந்திய லோக்சபாத் தேர்தல் முடிவைக் கொண்டு தனது அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் காத்திருந்ததாக இந்திய செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவு தலைவர் பத்மநாதனை பிடிக்க இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையில் வன்னியில் கடைசி கட்ட போரில் குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்கள் மீது புல்டோசர்களை ஏற்றி கொன்று, இறந்தவர்களோடு சேர்த்து இராணுவத்தினர் புதைத்தனர் என்று மனித உரிமை குழு கூறியுள்ளது.
வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ரூ. 3 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட பிளஸ்டூ மாணவன் படுகொலை செய்யப்பட்டு, சாக்குப் பையில் வைத்து வீசப்பட்ட சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது. பெண் உள்ளிட்ட நான்கு பேர் சிக்கியுள்ளனர்.