மின் வாரியம் ஏற்க மறுப்பு: ஒரே நாளில் 1,400 மெகா வாட் மின்சாரம் வீண்

posted in: மற்றவை | 0

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தும், மின் வாரியம் வாங்க மறுப்பதால் மின் தடை குறையாததோடு, காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஸ்டிரைக்கால் ரூ.26 கோடி இழப்பு :50 விமானங்கள் மட்டும் இயங்கின

posted in: மற்றவை | 0

புதுடில்லி :ஏர்-இந்தியா விமான பைலட்கள் வேலை நிறுத்தம் காரணமாக, அந்த நிறுவனத்துக்கு 26.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகளுக்கு போலீஸ் பூட்டு : நெல்லை கலெக்டர் எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

திருநெல்வேலி : கோடைவிடுமுறையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2க்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் போலீசார் மூலம் பள்ளிகள் இழுத்துமூடப்படும் என, நெல்லை கலெக்டர் எச்சரித்துள்ளார்.

ரூ.2 லட்சம் கோடி சொத்து சாய்பாபா அறக்கட்டளைக்கு ஒரு வாரத்தில் புதிய தலைவர்

posted in: மற்றவை | 0

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்ட சத்ய சாய்பாபா கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார்.

சிறு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு அடுத்த அதிர்ச்சி

posted in: மற்றவை | 0

தாழ்வழுத்த மின்சாரம் உபயோகிக்கும் சிறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் மின்தடை நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு, 10 பைசா வீதம் வரி வசூலிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் அடக்கம் : 5 லட்சம் பேர் அஞ்சலி

posted in: மற்றவை | 0

புட்டபர்த்தி : சாய்பாபாவின் உடல், அரசு மரியாதையுடனும், சர்வமத பிரார்த்தனையுடனும் புட்டபர்த்தியின் பிரசாந்தி நிலையத்தில், நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

ரயில் டிக்கெட் விற்பனையில்ஆர்.பி.எப்., ஊழியர்கள் “பிசி

posted in: மற்றவை | 0

திருநெல்வேலி:ரயில் நிலையத்தில் இடம் பிடிக்கும் புரோக்கர் வேலையில், பாதுகாப்பு படை போலீசார் ஈடுபடுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

எஸ்பிஐ கிளையில் ரூ. 1 கோடி மாயம்: கரையான் அரிப்பு

posted in: மற்றவை | 0

பாராபங்கி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராபங்கி கிளையில் வைக்கப்பட்ட ரூ. 1 கோடி நோட்டுகளை கரையான் அரித்துவிட்டது.

மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது” – இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

டெல்லி: 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது என மத்திய அரசு கூறியுள்ளது. மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையை எச்சரித்துள்ளது.