சவரன் ரூ.16,192: வரலாறு காணாத விலை அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ரூ.3,808 எகிறியது தங்கம்
சென்னை : ஆபரணத் தங்கம் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 168 ரூபாய் வரை அதிகரித்து, 16 ஆயிரத்து 192 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2,024 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த ஒரு ஆண்டில், சவரனுக்கு 3,808 ரூபாய் அதிகரித்துள்ளது.