மீனவர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ. சாடல்
வேதாரண்யம்: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற பிரதமர் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
வேதாரண்யம்: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற பிரதமர் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள கறுப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சென்னை :””பீகார் சட்டசபை தேர்தலின் போது பின்பற்றப்பட்ட கடுமையான விதிமுறைகள், தமிழகத்திலும் பின்பற்றப்படும்.
மாஸ்கோ: மாஸ்கோவில் நடந்த திருடர்கள் தாக்குதலில் ஒரு இந்தியர் படுகொலை செய்யப்பட்டார். இன்னொரு இந்தியர் காயமடைந்தார்.
சென்னை : “தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பு வரை சேரும் குழந்தைகளுக்கு, எக்காரணம் கொண்டும் தேர்வு முறையையோ, வாய்வழி கேள்வி கேட்கும் முறையையோ கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடாது.
சென்னை: சென்னையில் இன்று நடந்த அமைச்சர் பெரியகருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும்போது, தலைவர் என்ற சொல்லில்தான் திமுகவினர் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன் என்று கூறினார்.
சென்னை: நாட்டின் மிகப் பழமை வாய்ந்த வாகனங்களில் ஒன்றான ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க புதிய தொழிற்சாலை அமைக்க ஐஷர் நிறுவனத்தின் ஓர் அங்கமான ராயல் என்பீல்டு முடிவு செய்துள்ளது.
கல்பாக்கம் : 800 மெகா வாட் மின் தயாரிப்புத் திறன் கொண்ட இந்தியாவின் அதி நவீன அனல் மின் நிலையம் 2017ம் ஆண்டில் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொழில் நுட்பப் படிப்புகளுக்கு பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐ.ஐ.டி.,க்களில் சென்னை ஐ.ஐ.டி.,க்கு முக்கிய இடம் உண்டு.
புதுடில்லி : கம்பெனிகளின் தொடர்பு அதிகாரி நிரா ராடியாவுக்கும், தொழிலதிபர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என கோரி, தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.