மத்திய மந்திரி சபை மாற்றத்தில் தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி : மம்தா கட்சிக்கும் வாய்ப்பில்லை
புதுடில்லி : மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. மூன்று பேர் கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
புதுடில்லி : மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. மூன்று பேர் கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
தேனி : “”பள்ளிக் கல்வித்துறைக்கான 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில், ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டும் 9,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது,” என, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஐஏஎஸ் தம்பதியின் வீட்டில் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில், ரூ. 360 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்து வைத்திருந்தது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர்.
புதுடில்லி : எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள பானோசோனிக் நிறுவனம், நேரடி விற்பனை நிறுவனங்களில் முன்னணியில் உள்ள கேகே மோடி குழுமத்தின் ஒருஅங்கமான மோடிகேர் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் தென் மேற்கு பகுதியில் தல்பாந்தின் நகரம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை 1.23 மணியளவில் தல்பாந்தின் நகரிலும்,அதை சுற்றியுள்ள 50.கி.மீட்டர் பகுதியிலும் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
வரும் 30ம் தேதி முதல்வர் கருணாநிதி டில்லி செல்கிறார். அங்கு நடைபெறவுள்ள உள்துறை அமைச்சக மாநாட்டில் பங்கேற்கிறார்.
புதுடில்லி : அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் ரகசிய கணக்கு விவரத்தை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இன்று வெளியிடும் என தெரிகிறது.
டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திமுகவின் டி.ஆர்.பாலு மீ்ண்டும் அமைச்சராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப் போக்குவரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் விதத்தில், ஒரு விமானத்துறை பல்கலைக்கழகம் மற்றும் விமான அருங்காட்சியகம் அமைக்கப்படுகின்றன.
சென்னை : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுப்பதாக அளிக்கும் புகாரை விசாரிக்க, சேலம் போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.