இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது கும்மின்ஸ்
புனே : சர்வதேச அளவில் இஞ்ஜின்கள் தயாரிப்பு மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனமான கும்மின்ஸ் நிறுவனம், இந்தியாவில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.