தாராளமாய் செலவு செய்திடும் மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி
செலவினங்களை கட்டுப்படுத்தாமல், இஷ்டம் போல செலவிடும் மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
செலவினங்களை கட்டுப்படுத்தாமல், இஷ்டம் போல செலவிடும் மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
மும்பை: நாட்டின் பொதுப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடாமல் தவிர்க்க முக்கிய வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
சென்னை: தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் அதிரடியாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதன் மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதை தெள்ளத் தெளிவாக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா செலுத்திய செயற்கைக்கோள் இன்னும் ஒரு சில மாதங்களில் துண்டு, துண்டாக பூமியை வந்தடையவிருக்கிறது.
அகமதாபாத்: 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: “”சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த நிலையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வெடுக்காமல் தொகுதிக்கு சென்று, மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்” என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: அமெரிக்காவுக்கு அல் கொய்தா என்னும் ஒரு அச்சுறுத்தல் தான். ஆனால் இந்தியாவுக்கோ பல அச்சுறுத்தல்கள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 படிக்கும், 2,130 மாணவ, மாணவியருக்கு, இன்று அரசின் இலவச, “லேப்-டாப்’ வழங்கப்படுகிறது.
புதுடில்லி: பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை அதிகரிக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவின் பொருளாதாரம் மிகக் குறைந்த வேகத்தில் வளர்வதால், அங்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அந்நாட்டின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.