‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., விதிமுறை பொருந்தாது

posted in: கல்வி | 0

சென்னை: ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு, யு.ஜி.சி., வகுத்த விதிமுறை பொருந்தாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ரேடார் கண்ணில் மண்ணைத் தூவும் போர் விமானத்தைத் தயாரித்தது சீனா

posted in: உலகம் | 0

பெய்ஜிங்: ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா.

அரசு கேபிள் “டிவி’ குறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : தா. பாண்டியன்

posted in: அரசியல் | 0

விருதுநகர் : “”அரசு கேபிள் “டிவி’ குறித்து, வரும் சட்டசபை தொடரில், வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் போது, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,” என, இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய படையினர் இலங்கையில் ஊடுருவல்?

posted in: உலகம் | 0

இந்திய இராணுவத் துருப்பினர் பலர் இலங்கையின் புலனாய்வுத் தரப்புக்கு தெரியாமல் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்று பாடத்தில்,பழங்கால தமிழர் நாகரிகம் : புதிய பகுதியாக சேர்க்க உயர்கல்வி மன்றம் முடிவு

posted in: மற்றவை | 0

சென்னை : “”இந்திய வரலாற்றுப் பாடத்தில் விடுபட்டுள்ள, “பழங்கால தமிழர் நாகரிகம்’ என்ற பகுதியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கனிமொழியின் சேவை தொடர வேண்டும்-அழகிரிக்கு கருணாநிதி மறைமுக பதில்

posted in: அரசியல் | 0

சென்னை: கனிமொழிக்கு எதிராக மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கனிமொழியை வெகுவாகப் பாராட்டிப் பேசி, அழகிரிக்கு மறைமுகமாகப் பதிலளித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

சவுதியில் அமைகிறது உலகின் மிகப்பெரிய நகை தொழிற்சாலை

ரியாத்: உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா இந்தாண்டின் இறுதிக்குள் புதிய நகை தொழிற்சாலையை அமைக்க உள்ளது என அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்களை இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களை, இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் கொண்டு வந்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

அடுத்த சுற்று பெட்ரோல் விலையேற்றத்துக்கு ரெடியாகும் எண்ணெய் நிறுவனங்கள்!

posted in: மற்றவை | 0

டெல்லி: இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளன.