ஹெட்போனில்’ கேட்டால் காது ரெண்டும் போயிரும் : புதிய ஆய்வு முடிவு

posted in: உலகம் | 0

நியூயார்க் : “ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் பாடல்கள் கேட்கும் இளம்பெண்கள் வெகுவிரைவில் காது கேட்கும் திறனை இழந்து விடுகின்றனர்’ என, புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆதர்ஷ் சொசைட்டி ஊழல்: ‘ஆவணங்களில் மோசடி செய்த ராணுவ அதிகாரிகள்’

posted in: மற்றவை | 0

மும்பை: ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் விவகாரத்தில் மோசடியில் சில ராணுவ அதிகாரிகள், அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

விலைவாசி உயர்வு கண்டு மத்திய அரசு அச்சம் : எதிர்க்கட்சிகள் பிடிவாதம் கண்டு கோபம்

posted in: அரசியல் | 0

கோல்கட்டா : அத்தியாவசியப் பொருட்களின் விலை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், மத்திய அரசு அச்சம் அடைந்துள்ளது.

ஜூன் 30 முதல் 25 பைசா இருக்காது

posted in: மற்றவை | 0

புதுடில்லி : அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் 25 பைசா காலாவதியாகிறது. அதன் பிறகு 50 பைசா மட்டுமே குறைந்த பட்ச நாணயமாக புழக்கத்தில் இருக்கும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடுவோம்: சந்திரபாபுநாயுடு பேச்சு

posted in: அரசியல் | 0

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் 8 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.

போதையில் தவறு செய்த அம்பயர்: தென் ஆப்ரிக்கா அதிரடி புகார்

டர்பன்: டர்பன் டெஸ்ட் போட்டியின் போது, அம்பயர் ஸ்டீவ் டேவிஸ், மது அருந்தியிருந்ததாக தென் ஆப்ரிக்க வீரர்கள் புகார் கூறியுள்ளனர். போதையில் தள்ளாடிய இவர் முக்கியமான கட்டத்தில், தங்களுக்கு எதிராக தவறான தீர்ப்பு அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தியாவில் முதல் கிளை திறந்தது ‘கேர்போர்’!

டெல்லி: சில்லறை வணிகத்தில் சர்வதேச அளவில் முக்கிய இடம் வகிக்கும் கேர்போர் நிறுவனம் தனது முதல் கிளையை டெல்லியில் தொடங்கியது.

இந்தியாவுக்கு ஆயுத சப்ளை : அமெரிக்க கம்பெனிகள் போட்டி

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை சப்ளை செய்ய அமெரிக்க கம்பெனிகள் போட்டி போடுகின்றன.