பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக இருக்கும்: மீரா குமார் நம்பிக்கை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “எந்தவிதமான சிக்கலும் இன்றி, பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்கும்’ என, சபாநாயகர் மீரா குமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

வீடு தேடிவரும் தமிழக அரசின் உதவித் தொகை

posted in: மற்றவை | 0

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து, வீடுகளுக்கே விண்ணப்பங்களை அனுப்பி, உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! கோத்தாபயவுக்கு இந்தியா வருமாறு இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் அழைப்பு

posted in: உலகம் | 0

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கு இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இணக்கம் தெரிவித்துள்ளார்.

வருகிறது தமிழக சட்டசபை தேர்தல் :சென்னை வந்தார் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக சட்டசபை காலம் முடிவதையொட்டி வரும் மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை உருவாக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருப்பதால் தேர்தலுக்கான முன்னற்பாடுகள் பணி துவங்கி வேகமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் அரசு வேலைக்காக 62 லட்சம் பேர் காத்திருப்பு: அரசு புள்ளி விவரத்தில் தகவல்

posted in: மற்றவை | 0

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இந்தியா அசத்தல் வெற்றி!* டெஸ்ட் தொடரில் சமநிலை* ஸ்ரீசாந்த், ஜாகிர் அபாரம்

டர்பன்: டர்பன் டெஸ்டில் ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் சாதித்துக் காட்டினர். இவர்களது வேகத்தில் அதிர்ந்து போன தென் ஆப்ரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதையடுத்து டர்பன் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா, டெஸ்ட் தொடரில் 1-1 என சமநிலையை எட்டியது.

நடிகர் சஞ்சய் தத் வீட்டில் ஜப்தி நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

மும்பை : பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நூரானிக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு பதில் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இன்டர்நெட் மற்றும் “டிவி’யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் “டிவி’ மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: இளங்கோவன் பதிலடி

posted in: அரசியல் | 0

சென்னை : “”வீரபாண்டி ஆறுமுகம் எனக்கு விடுத்துள்ள கொலை மிரட்டலைக் கண்டு ஒரு போதும் அஞ்ச மாட்டேன் ,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.