தேசிய அரசிலில் குதிக்கிறார் நரேந்திர மோடி!: பாஜக தேசியத் தலைவராகிறார்!
டெல்லி: 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.