9/11 சம்பவத்தை காரணம் காட்டி மக்களை சிறையில் தள்ளும் சீனா
பீஜிங்: அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பின், அந்த சம்பவத்தைக் காரணம் காட்டி, ஷின்ஜியாங் பகுதியில் ஏழாயிரம் பேரை சீன அரசு சிறையில் தள்ளியுள்ளதாக, “உலக உய்குர் காங்கிரஸ்’ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.