நானோ வீழ்ச்சி எதிரொலி-விற்பனையாளர்களை சந்திக்கும் ரத்தன் டாடா
உலகிலேயே மிகவும் விலை குறைவான கார் மற்றும் சிறிய கார் என்ற பெருமையுடன் அறிமுகமான நானோ கார் தற்போது பெரும் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்துள்ளது.
உலகிலேயே மிகவும் விலை குறைவான கார் மற்றும் சிறிய கார் என்ற பெருமையுடன் அறிமுகமான நானோ கார் தற்போது பெரும் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்துள்ளது.
சென்னை : “”ராஜா மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 11 ஆயிரம் கோடி வரை பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்துள்ளது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி இருவரும் வியப்பும் திகைப்பும் தெரிவித்துள்ளனர்.
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை ராசாவின் டெல்லி மற்றும் சென்னை வீடுகளில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இதனால் திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்ததை அடுத்து கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தியது.
சென்னை: இந்தியாவில் கடந்த ஓராண்டு காலத்தில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் பீ.பி.ஓ. துறைகள் ஆகியவையே அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
பள்ளிகளில் தொழில்முறை படிப்புகளுக்கென்று ஒரு தனி சி.பி.எஸ்.இ. வாரியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
சென்னை : மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்கவும், இழப்பீடுகள் வழங்கவும், 500 கோடி ரூபாய் ஒதுக்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
லண்டன் : “விக்கி லீக்ஸ்’ இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் (39) நேற்று ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் சரண் அடைந்தார்.
இந்தியா- நியூசிலாந்து மோதும் 4- வது ஒருநாள் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார்.