மறைவாக உள்ள பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்!-வைகோ
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தற்போது மறைவாக உள்ளார். அவர் நிச்சயம் விரைவில் வெளிப்படுவார். தமிழீழம் மலரும், என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தற்போது மறைவாக உள்ளார். அவர் நிச்சயம் விரைவில் வெளிப்படுவார். தமிழீழம் மலரும், என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
கைகா (கர்நாடகா): இந்தியாவின் 20வது அணு உலையாக, கர்நாடக மாநிலத்தின் கைகாவில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை இயங்கத் தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின் அணு மின்சார சக்தி 4780 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பி.இ., – பி.டெக்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், டிச. 7 முதல் 10ம் தேதி வரை நடக்கிறது.
இயான்பியாங்:தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியை திட்டமிட்டபடி நேற்று துவக்கியதை அடுத்து, வடகொரியா மஞ்சள் கடல் எல்லையில் உள்ள தன் ஏவுதளங்களில் இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளைத் தயாராக வைத்துள்ளது.
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது மீண்டும் லத்திகா சரணையே டிஜிபியாக நியமித்துள்ளது.
வேலூர் : “தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் துண்டிக்க நினைத்தால், அவர்களுக்கே நஷ்டம்’ என, வேலூர் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. பாம்பன் பாலத்தில் சென்ற ரெயில் மீது, கடலில் எழுந்த ராட்சத அலைகள் மோதின. இதனால் ரெயில் மெதுவாக சென்றது. பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மும்பை : மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), 19 ஆயிரத்திற்கு கீழிறங்கி, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பொள்ளாச்சி : “”தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக இருக்கும் ” என, பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.