வடகொரியாவிடம் சொல்லி வையுங்கள்:சீனாவுக்கு அதிபர் ஒபாமா வேண்டுகோள்
வாஷிங்டன்:””வடகொரியா விவகாரத்தில், சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கு நிலவும் பதட்டத்தை குறைக்க வேண்டும்,” என, அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
வாஷிங்டன்:””வடகொரியா விவகாரத்தில், சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கு நிலவும் பதட்டத்தை குறைக்க வேண்டும்,” என, அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
பாட்னா : பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கட்சிகள் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மைபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
டெல்லி: ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் போன்றவை உலகளவில் பரவலாக காணப்பட்டாலும், இந்திய சமூகத்தில் அதிகளவில் இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவின் மாஸே எனர்ஜி நிலக்கரி நிறுவனத்தை வாங்குகிறது, உலகின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்செலர் மிட்டல்.
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நேற்று காரசாரமான கருத்துக்களை தெரிவித்தது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்ற ஊழல்களை எல்லாம் சாதாரணமாக்கி விட்டது என, நீதிபதிகள் சாடினர்.
சியோல் : தென்கொரியத் தீவின் மீதான வடகொரியாவின் திடீர் தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவி வரும் சூழலில், தென்கொரியாவுடன் ராணுவ கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
பள்ளி நேரத்தில் சீருடையுடன் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாணவ, மாணவியரை பிடித்து, பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கோவை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தியா கல்வி முறையால், அறிவியல் பட்டதாரிகளை மட்டுமே உருவாக்க முடிகிறது. விஞ்ஞானிகளை அல்ல” என்று முதுபெரும் கல்வியாளர் பி.எஸ். மணிசுந்தரம் (83) கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு 24 மணி நேர உதவி மையத்தினை இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்தார்.