அ.தி.மு.க., உறவு குறித்து விஜயகாந்த் ஆலோசனை
சென்னை : அ.தி.மு.க., ஆதரவு நிலை குறித்து கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
சென்னை : அ.தி.மு.க., ஆதரவு நிலை குறித்து கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
மும்பை: இந்திய ஆட்டோ ஜாம்பவானான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா (எம் அன்ட் எம்) இன்னும் 18 மாதத்தில் 7 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
புதுடில்லி : மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, நேற்று மீண்டும் ஒரு இக்கட்டான நிலைமை உருவானது.
வாஷிங்டன் : “உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கு, சட்டத்தில் தேவையான திருத்தங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்’ என்ற தீர்மானம், அமெரிக்க பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் நிதித்துறை பணிகள், அரசால் நடத்தப்படும் வங்கிகள், எல்.ஐ.சி., தணிக்கைத்துறை போன்ற சில குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டுமே முடக்கப்பட்டிருந்தன.
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2010ம் ஆண்டின் முதல் பாதி ஆண்டின் வர்த்தகப் பரிவர்த்தனை விவரங்களின்படி இது தெரிய வந்துள்ளது.
புதுடில்லி : பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்க ஒப்புக்கொள்ளாத வரை, பார்லிமென்டை நடத்த விடமாட்டோம் என எதிர்க்கட்சிகளும், இறங்கி வருவதற்கு மத்திய அரசும் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருப்பதால் நெருக்கடி முற்றுகிறது.
புட்டபர்த்தி : “”பல்கலைக்கழக மாணவர்கள், மனிதநேய ஆய்வில் அதிகம் ஈடுபட வேண்டும்,” என, புட்டபர்த்தி சத்யசாயி இன்ஸ்டிடியூட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாக்பூர்: நாக்பூரில்நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை இந்தியாவீழ்த்தியது. டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் அது வென்றது.
அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் “ஸ்மார்ட் கிளாஸ்” தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.