பெண்கள் முன்னேற்றத்திற்கு சாய்பாபா சேவை அபரிமிதம்: ஜனாதிபதி

posted in: மற்றவை | 0

புட்டபர்த்தி : சாய்பாபாவின் 85வது பிறந்தநாள் விழாவையொட்டி, புட்டபர்த்தியில் நேற்று நடந்த பெண்கள் தின விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார்.

2,600 டன் பஞ்சாப் பச்சரிசி பொங்கலுக்கு வழங்க வந்தாச்சு

சின்னசேலம் : சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள, சரக்கு இறக்குமிடத்திற்கு இந்திய உணவு கழகம் சார்பில், பஞ்சாபிலிருந்து அனுப்பிய 2,600 டன் பச்சரிசி நேற்று வந்து சேர்ந்தது.

1.76 லட்சம் கோடி விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம் கலைவது எப்போது?

posted in: அரசியல் | 0

அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, பார்லி கூட்டுக்குழு விசாரணை குறித்து மத்திய அரசின் மவுனம் எப்போது கலையும் என்பது மர்மமாக உள்ளது.

இணையதளத்தை பார்த்து பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்’

posted in: கல்வி | 0

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விபரங்களை அரசின் இணையதளத்தில் பார்த்து கட்டணத்தை செலுத்தலாம் என கலெக்டர் சவுண்டையா கூறியுள்ளார்.

விரிவாக்க திட்டத்தில் ஈடுபடுகிறது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்.சி.ஐ) நிறுவனம், சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது.

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் கிடைக்குமா? சந்தேகத்தை கிளப்புகிறது அமெரிக்கா

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மறுசீரமைப்புத் திட்டத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் திருப்பம் நிகழலாம்’ என, அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச்செயலர் ராபர்ட் ப்ளேக் எச்சரித்துள்ளார்.

பொதுத்துறை – தனியார் துறை திட்டங்களில் சி.ஏ.ஜி., ஆய்வுக்கு பிரதமர் வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”பொதுத்துறை – தனியார் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்ய, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுமதியளிக்கப்படும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டத்தில் போலீசும் பங்கேற்க வேண்டும்: கமிஷனர் பேச்சு

posted in: மற்றவை | 0

சென்னை: பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டத்தின் போது, போலீஸ் அதிகாரிகளும் இடம் பெற வேண்டும் என, குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.