தமிழகத்தின் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரி “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் முதல்வர் திறப்பு
திருச்சி : தமிழகத்தில் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரியை, “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திருச்சி : தமிழகத்தில் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரியை, “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இஸ்லாமாபாத்:இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கும் விதத்தில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 24 ஏவுகணைகளை இந்தாண்டின் இறுதிக்குள் தயாரித்து ராணுவத்தில் சேர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
புதுடில்லி : ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில், ராஜ்யசபா எம்.பி., அமர் சிங்கிடம், டில்லி போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
புதுடில்லி: சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியில் கோவில் நிர்வாகம் டெபாசிட் செய்து வருவது குறித்த விரிவான அறிக்கை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
லண்டன் : அறிவியல், இன்ஜினியரிங், கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களை கவர்ந்திழுப்பதற்காக, புதிய விசா திட்டத்தை பிரிட்டன் அறிவித்துள்ளது.
சென்னை: “”சமச்சீர் கல்விக்கு வரும் தீர்ப்புக்கு வாழ்த்தும், வரவேற்பும் கூற வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு உள்ளது,” என, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, கருணாநிதி அளித்த பதில் விவரம்:
புதுடில்லி: “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி, தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், நாளை (ஜூலை 21) துவங்கும்’ என, டில்லி சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செவ்வாய்கிழமை தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வியாழனன்று விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
பீஜிங்: அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.