இருளர்களுக்கு வாழ்வுரிமை: பா.ம.க. சாதனைக்கு வயது 20!

posted in: அரசியல் | 0

உதவி செய்து விளம்பரம் தேடி லாபம் பார்த்தால் அது வணிகம்…வாழ்வுரிமை வழங்கி அதை ரசித்து மகிழ்ந்தால் அது உறவுபழங்குடியின மக்களுடனான நமது தொடர்பு என்பது உறவு தான். அதனால் தான் அந்த உறவுகளால் நாம் கொண்டாடப்படுகிறோம்.அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடியில் இருளர் இன மக்கள் வாழும் பகுதிக்குப் பெயர் ‘‘டாக்டர் அய்யா நகர்’’. எனக்கு நன்றி தெரிவிக்கும் … Continued

தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம்

posted in: உலகம் | 0

அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார்.  எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப் பெண்ணுக்கு உதவச் சென்றார்.தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்து கொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், … Continued

மூத்த வழக்கறிஞர் என். நடராசன் காலமானார் – மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை, பழ.நெடுமாறன் இரங்கல் அறிக்கை

posted in: தமிழகம் | 0

26 தமிழர்கள் உயிர்க் காப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ‘முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற 26 தமிழர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி 19பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதற்கும், மீதமுள்ள 7பேர் இன்று உயிருடன் இருப்பதற்கும் காரணமான மூத்த வழக்கறிஞர் என். நடராசன் அவர்கள் காலமான செய்தி ஆழ்ந்த … Continued

பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா?

posted in: அரசியல் | 0

10 11 2021 பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா? நம்மை அடிமைப்படுத்திய அன்னியனுக்கு இருந்த மனித நேயம் கூட நம் சகோதர மாநிலத்தவர்கள் இடம் இல்லை என்பதை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் காண முடிகிறது. கேப்டன் பென்னி குக், 1886இல் இந்த அணையைக் கட்ட மேலும் பணம் தர முடியாது என்று … Continued

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாமல் இருக்கும் அவலம்

posted in: தமிழகம் | 0

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாமல் இருக்கும் அவலம்.உடனடியாக சரிசெய்ய வேண்டும்ஒன்றிய அமைச்சருக்கு எனது கோரிக்கை.கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு மழை அதிகமாக கிடைப்பது வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் என எல்லோரும் அறிந்ததே.குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக புயல்களின் தன்மை, மழையை அவதானிப்பது என எல்லாமும் காலநிலை மாற்றத்தால் கடினமாகி வருகிறது. எந்தளவிற்கு முடியுமோ … Continued

மேன்மக்கள் மேன்மக்களே!!

posted in: உலகம் | 0

ஒரு அதிசயமான சரித்திர சம்பவம் குறித்து படித்தேன்…1892-ல், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் அவன். தன்னுடைய படிப்பிற்கானகட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும், அவனது நண்பன் ஒருவனும் சேர்ந்து, பிரபலஇசைக் கலைஞர் ஒருவரை அழைத்து வந்து, கட்டணம்வசூலித்து, கல்லுாரியில் இசை நிகழ்ச்சி நடத்தினால்,படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டலாம் என்று முடிவுசெய்தனர். அதற்காக, … Continued

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ431.03 கோடிக்கு மதுவிற்பனை

posted in: தமிழகம் | 0

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ431.03 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில்தான் அதிக அளவு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை கொடி கட்டிப் பறப்பது வாடிக்கை. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நாட்களில் … Continued