பொறியியல் ரேங்க் பட்டியல் 24ல் வெளியீடு
பொறியியல் ரேங்க் பட்டியல் 24ம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.
பொறியியல் ரேங்க் பட்டியல் 24ம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.
சென்னை : “”கருணாநிதி கவிதை எழுதினார் என்பதற்காக, சமச்சீர் கல்வித் திட்டத்தில் நாங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் வங்கிக் கணக்கிலிருந்து வீட்டுச் செலவுக்காக ரூ. 1 லட்சம் எடுத்துக் கொள்ள டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டரின் விலை, கடந்த மூன்று மாதத்தில், 175 ரூபாய் வரை அதிகரித்திருப்பதால், வர்த்தக நிறுவனத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை: தமிழக அமைச்சர்கள் தங்களது பணியில் கண்ணும் கருத்துமாக பணியாற்ற வேண்டும். அப்படி இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா ஜோடி நுழைந்துள்ளது. மகளிர் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் இறுதிப் போட்டிக்கு சானியா முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதிக்கு நாளை 88 வயது பிறக்கிறது. இதையொட்டி தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேவாட் (அரியானா): அரசு சுகாதார மையங்களில், பெண்களுக்கான இலவச பிரசவ மருத்துவ திட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று துவக்கி வைத்தார்.
ரியாத்: பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க 16 அணு மின் நிலையங்களை அமைக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
டெல்லி: டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு முறைகேடான வகையில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.