சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் 200 கூடுதல் இடங்கள்: அமைச்சர் விஜய் தகவல்
சென்னை : “சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல், 200 இடங்களை கூடுதலாக்க ஆய்வு நடந்து வருகிறது’ என, அமைச்சர் விஜய் கூறினார்.
சென்னை : “சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல், 200 இடங்களை கூடுதலாக்க ஆய்வு நடந்து வருகிறது’ என, அமைச்சர் விஜய் கூறினார்.
சென்னை: வரும் ஜூன் 2ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும், ஒன்று சந்திர கிரகணமாகும்.
கார்டிப்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அசத்தல் பெற்றது.
பெர்லின்: அடுத்த 11 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களையும் இழுத்து மூட ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
மருத்துவம், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்றுடன் முடிகிறது. பொறியியல் படிப்பிற்கு, ஒரு லட்சத்து, 70 ஆயிரம் விண்ணப்பங்களும், மருத்துவ படிப்புகளுக்கு, 22 ஆயிரம் விண்ணப்பங்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு, அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.
டெல்லி: டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகாவ்ன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது உண்மை.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் உள்ளிட்ட 9 முக்கிய திட்டங்கள் குறித்து நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் விவாதிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதி பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.