அரசியல்வாதிகளுக்கு ஊழல் பயம் போய்விட்டது: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்
ஊழல் செய்தால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பயம் அரசியல்வாதிகளிடம் இப்போது இல்லை என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.முருகன் தெரிவித்தார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற “காந்திய அரசியல் இயக்கம்’ தொடக்க விழாவில் அவர் பேசியதாவது: