அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு-மீண்டும் வந்த ஜெ.ஜெ. நகர்
மதுரை: அரசுப் பேருந்துகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
மதுரை: அரசுப் பேருந்துகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தின் குடிசைப் பகுதி மக்களுக்காக களம் இறங்கி போராடிய மம்தா, இன்று, அம்மாநில முதல்வர் பொறுப்பில் அரியணை ஏறியுள்ளார்.
சென்னை: ‘விடுதலை’ நாளேட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள கடற்படை தளத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்கினார்கள்.
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் திருச்சி விரைகிறார்.
சென்ட்ரல் போர்ட் ஆப் செகன்டரி எஜுகேஷன் (சி.பி.எஸ்.இ.) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் (பாட்னா தவிர) இன்று வெளியிடப்பட்டுள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவரான முல்லா ஒமர் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை : “குறிப்பிட்ட இடத்திலேயே பணியாற்ற வேண்டும் என, அரசு ஊழியர்கள் உரிமை கோர முடியாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோல்கட்டா: ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் கடைசி பந்தில் அம்பதி ராயுடு சிக்சர் விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் “திரில்’ வெற்றி பெற்றது.
சேலம்: டீசல் விலையை உயர்த்தினால் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.