இந்திராகாந்தி விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களுக்கு பிரத்யேக பயிற்சி
புதுடில்லி : டில்லி இந்திரகாந்தி சர்வேதச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்கு ஜெர்மன் நாட்டு கம்பெனி உதவியுடன் பிரத்யேக பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.