ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்கள் விற்பனை: கணக்குடன் களமிறங்கும் ரினால்ட்
சென்னை: மஹிந்திராவிடமிருந்து பிரிந்து இந்திய சந்தையில் தனித்து களமிறங்கும் ரினால்ட் நிறுவனம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.