இன்று ஆசிரியர் தினம் முதல்வர் கருணாநிதி வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
புதுடில்லி: “போலி கல்வி நிறுவனங்களை நம்பி இந்திய மாணவர்கள் ஏமாறுவதை தடுக்க, இந்திய தூதரகமும், ஆஸ்திரேலிய தூதரகமும் உதவ வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை : அகில இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.,) விதிமுறையை பின்பற்றாமல், அடிப்படை வசதியே இல்லாத, நான்கு இன்ஜினியரிங் கல்லூரிகளில் சி.பி.ஐ., போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழக அரசு அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 1100 பேருக்கு உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுடில்லி: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இணைந்து, ஹெல்த் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை நடத்த உள்ளன.
உலகின் சக்தி வாய்ந்த விஐபிக்கள் பட்டியலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அம்பானி சகோதரர்கள். அம்பானி சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இந்த சறுக்கலுக்கு காரணம் என கூறப்பட்டுளளது.
ஆந்திர முதல்வர் ராஜகேசர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கிய இடத்தை கண்டுபிடிக்க அவரது பாதுகாப்பு [^] அதிகாரிக்கு வந்த எஸ்எம்எஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய நிபுணர்களின் குழு ஒன்றே நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான சுரங்கப்பாதை ஒன்றைக் கட்டியமைப்பதற்கான உதவிகளைச் செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடில்லி : “சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தகவல் பெறும் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டவரே. இந்தச் சட்டத்தின் கீழ், நீதிபதிகளின் சொத்து விவரங்களை வெளியிட முடியும்’ என்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை டில்லி ஐகோர்ட் வழங்கியுள்ளது.
பெங்களூரு: யோகா பயிற்சியை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,)பரிந்துரைத்துள்ளது.