மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். தகவல்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு செல்வதாக கூறி திடீரென மாயமாகி விடுகிறார்கள். அதனால் அவர்களின் வருகை பற்றிய தகவல்களை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் தொடங்கிவைக்கவுள்ளார்.