அனில் அம்பானி குழுமம் ஸ்பீல்பெர்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
அனில் அம்பானி குழுமம் (ஏடிஏஜி) ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் டிரீம்வொர்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அனில் அம்பானி குழுமம் (ஏடிஏஜி) ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் டிரீம்வொர்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகிலேயே மிகவும் விலை குறைந்த டாடா நிறுவனத்தின் “நானோ’ கார் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வருகிறது. முதல் காரை தனது வாடிக்கையாளருக்கு நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா வழங்குகிறார்.
பீகார் மாநிலம் முன்னாபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சய்ரவுத். ரெயில்வே துறையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மஞ்சுதேவி. இவர்களுடைய மகன் விகாஸ்ரவுத். சஞ்சய் ரவுத் கடந்த மாதம் 25-ந்தேதி மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தார்.
சென்னை: “கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், கல்லூரிகளுக்கும் இணைப்பு வழங்க அண்ணா பல்கலைக் கழகச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை’ என, அப்பல்கலைக் கழகம் சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை: அரசு பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ய வகை செய்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.”அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தொழிற்கல்வி பாடப் பிரிவில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால், அந்த படிப்பை நீக்கிவிட வேண்டும்’ என, தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து … Continued
டெல்லி: பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உதவும் வகையில், மத்திய அரசு அதிகாரிகள் உள்நாட்டுப் பயணமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டுப் பயணமாக இருந்தாலும் சரி ஏர் இந்தியா விமானங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியான ராம் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளரான தயா மோகன் ஆகியோர் மலேசியாவுக்குத் தப்பி விட்டதாக ‘காட்டிக் கொடுக்கும்’ கருணா தெரிவித்துள்ளார்.
புதுடில்லி:அமெரிக்காவின் கரன்சியான டாலர் ஆதிக்கத்துக்கு எதிராக சீனா, ரஷ்யாவை தொடர்ந்து, இந்தியாவும் குரல் எழுப்பியுள்ளது.சர்வதேச அளவில், கையிருப்பு கரன்சிகள், ஏற்றுமதி வர்த்தகம் போன்ற பல விஷயங்களுக்கும் அமெரிக்க டாலரை அடிப்படையாக வைத்துத்தான் கரன்சி மதிப்பு கணக் கிடப்படுகிறது.
இந்திய கடல்சார் பல்கலைக் கழக கவுன்சிலிங்கில் மெரைன் இன்ஜினியரிங் படிப்பில் இடம் கிடைத் தும், கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லாமல் சென்னையைச் சேர்ந்த மாணவன், அப்படிப்பில் சேர முடியாத நிலையில் உள்ளான்.
தமிழகத்தில் பல இடங்களில் குண்டுவெடிக்கும்’ என்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு இமெயிலில் மிரட்டல் அனுப்பப்பட்ட இன்டர்நெட் மையத்துக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு, 2 நாட்களுக்கு முன்பு ஒரு இமெயில் வந்தது. அதில், ‘சென்னை விமான நிலையம், துறைமுகம் மற்றும் தமிழகத்தின் பல முக்கிய இடங்களை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம். முடிந்தால் … Continued