பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தற்போது இல்லை: மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் திட்டம் தற்போது அமல்படுத்தப்படாது என்று மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் திட்டம் தற்போது அமல்படுத்தப்படாது என்று மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
அணு, உயிரி மற்றும் ரசாயன ஆயுத தாக்குதல்களை உடனடியாக கண்டுபிடித்து எச்சரிக்கும் அதிநவீன வாகனத்தை இந்தியா தயாரித்துள்ளது.
டோக்கியோ :ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, இந்த நாற்காலி முன்னால் செல்ல வேண்டும், வலது புறம் திரும்ப வேண்டும் என மனதில் நினைத்தால் போதும், அப்படியே நாற்காலி நகரும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?நம்பித் தான் ஆகவேண்டும்;
இணையதளத்தில் உலக புத்தகக்காட்சி தொடங்கி உள்ளது. இதிலிருந்து 25 லட்சம் புத்தகங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஆலியாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது நான்கு வயது மகன் ரகு மண் குடுவையில் தங்ககாசு புதையலை கண்டெடுத்துள்ளார்.
சியோல்: அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் வட கொரியா 3 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது.
மிலன்/டெல்லி: இத்தாலியின் பிரபலமான பியாஜியோ நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களின் தயாரிப்புப் பிரிவை இந்தியாவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு துணை கவுன்சிலிங் வரும் 31ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 24ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
மெல்பர்ன் : வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் தலைமையில் நேற்று முன்தினம் உயர் மட்டக்கூட்டம் நடந்தது.
டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 முதல் 8 சிலிண்டர் வரை மட்டுமே அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்களுக்கு முழு பணத்தையும் மக்கள் செலுத்த வேண்டும். அரசின் மானியம் கிடைக்காது. இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.